Posted by : kayalislam
Friday, 27 May 2011
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாம் புகழ்ந்து தான் அவர்கள் புகழ் உயர வேண்டும் என்று நினைப்பது அறிவீனமாகும்
பின்னர் ஏன் நபியை புகழ வேண்டும்?
என்ற கேள்வி எழலாம். ஆனால் அது நாம் நமக்கு நன்மை சேர்ப்பதற்காகவேயன்றி, நபிக்கு புகழ் சேர்ப்பதற்காகவோ அவர்களின் புகழை உயர்த்துவதற்காகவோ அல்ல.
அண்ணலின் புகழ் எப்பொழுது குறைந்திருந்தது, நாம் கூட்டுவதற்கு?
யார் யார் புகழ்கிறார்களோ அவரவர்களுக்குத்தான் பெருமையும் புகழும் விரிவடையும் என்பதை நிரூபிக்கும் நிதர்சனத் தகலவலை தருகிறோம் பாருங்கள் .
இதைச்சொன்னது யார்? அண்ணல் நபியின் அவைப்புலவராக அங்கீகாரமும் , அறிமுகமும் பெற்ற ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் .
உண்மையில், அண்ணலைப் புகழவில்லையென்றால் இந்த ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை யாருக்குத் தெரியும்? போர்வைக் கவிஞர் 'கஅப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு' அவர்களாவது வரலாற்றில் இடம் பெற்றிருப்பார்களா?

என் கவிதையைக் கொண்டு ஏந்தல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புகழ் பெறவில்லை, அவர்களை புகழ்வதால் என் கவி புகழ் பெறுகிறது .